என்ன தான் அலுவலகங்களில facebook பாக்க தடை விதிச்சிருந்தாலும் சில அதிமேதாவிகள் அதையும் தாண்டி பாகிறதுண்டு! boss ம் எங்களுக்கு தெரியாம பாக்குறதும் இதில் உள்ளடங்கும் , என்ட கம்பனில எனக்கு Boss ஆ வேலை செய்யுற ஆளும் அப்படித்தான் , நல்ல மனுஷன்! ( facebook ல இருக்கும் போது மட்டும்)

இண்டைக்கு நான் உங்களுக்கு boss முன்னால இருக்கும் போதே தைரியமா facebook use பண்ணுறது எப்படியெண்டு சொல்லித்தரப்போறன்!
hardlywork.in என்ற அப்ப்ளிகேஷன் பேஸ்புக் தகவல்களை அப்படியே Excel sheet க்கு மாற்றி உங்களுக்கு தருது. facebook போறதா யாராவது பாக்காம இருக்க இத use பண்ணலாம்! நீங்க Excel ல work பண்ணுற மாதிரியே இருக்கும்! உங்கட boss ம் அப்படியே நம்பிடுவாரு (டுபாக்கூர் boss ஆ இருந்தா)

Excelsheet இல் எழுத்துவடிவில் மாற்றும் பகுதியில் உங்கள் நண்பர்களை தேடி அவர்களின் profile ஐ பார்க்கலாம்.

எப்படியும் உங்கள் boss கண்டுபிடித்துவிடுவார் என்றால் இதில் Spacebar ஐ மட்டும் அமுக்கினால் மட்டும் போதும் முழுவதும் இலக்கங்களால் ஆன கணக்கு போல மாறிவிடும் (வாவ் !) ஹ்ம்ம் இனியென்ன தொடங்குங்கள் உங்கள் வேலையை !
hardlywork.in
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்













கருத்துரையிடுக