அடையாளம் காணப்படாத மர்மப் பொருள் ஒன்று வானத்தில் இருந்து நேற்று இரவு வலசமுல்ல பிரதேசத்தில் விழுந்து உள்ளது.
பலா மரத்தின் கிளை ஒன்றில் இப்பொருள் முட்டுப்பட்டு இருக்கின்றது.
இதை அடுத்து கிளை முற்றிலும் எரிந்து சாம்பலாகி விட்டது.





இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்












கருத்துரையிடுக