ஓக்குநொஷிமா (Ōkunoshima) ஜப்பானின் Hiroshima மற்றும் Shikoku இற்கு இடைப்பட்ட சிறிய தீவாகும், இரண்டாம் உலகப் போரின் போது இராணுவத்தினரின் இரசாயன உற்பத்திகளின் க்கிய அமைவிடமாகவும் இத்தீவு காணப்பட்டது. இன்று பலராலும் விரும்பப்படும் பாசத்திற்குரிய ஒரு பிரதேசமாக இது மாறியிருக்கிறது.
முயல் தீவு என அழைக்கப்படும் இத்தீவு முழுவதும் முயல்கள் செறிந்து வாழுகின்றன, 700 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இத்தீவில் சுமார் 500ற்கும் மேற்பட்ட முயல்கள் சுதந்திரமாக நடமாடுகின்றன.









இப்பதிவுபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்













கருத்துரையிடுக