பாண்டிருப்பு யூத் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரர்களை கௌரவிக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பு நாவலர் மாகாவித்தியால மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் இராஜேஸ்வரன், மாநகர சபை உறுப்பினர் விஜயன் மற்றும் லயன்ஸ் குழு தலைவர் ஸ்ரீரங்கள் ஆகியோர் சிறப்பதிதிகளான கலந்து விழாவை சிறப்பித்தனர்.
பாண்டிருப்பு மகாவித்தியாலய வேன்ட் குழுவினர் மூலம் அதிதிகள் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து அங்கே பாண்டிருப்பு R.V.S நடனக்குழுவினரின் நடன நிகழ்வும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


















கருத்துரையிடுக