Zombies எனப்படும் இறந்தும் இறவாத மனித உடல்கள் மூலம் பிரிட்டன் புதிய சாதனை முயற்சியொன்றை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு Sussex பகுதியில் ஓன்று கூடிய 2113 மொடல்கள் Zombies போல தம்மை அலங்கரித்துக்கொண்டனர்.
துரதிஷ்ட வசமாக இது புதிய உலக சாதனையாக கருதப்படவில்லை, காரணம் ஏற்கனவே அமெரிக்கர்களால் 2010 ஆம் ஆண்டு 4093 மொடல்கள் இவ்வாறு Zombies வடிவத்துடன் சாதனையை நிலைநாட்டியிருந்தனர்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக