இருபதுக்கு-20 உலகக் கிண்ணத்தை இலங்கை தவறவிட்டமையால் மனமுடைந்த 26
வயதான இளைஞரொருவர் ஹட்டன், குடாஓயா, வத்தை பகுதியில் தூக்கிட்டு தற்கொலை
செய்துள்ளார்.
தனது வீட்டின் அறைக்குள் நேற்றிரவு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தூக்கிட்டு கொண்டதன் பின்னர் இளைஞனின் தற்தை அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அதற்கு முன்னரே அவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை போட்டியில் தோல்வியுற்றதால் மனமுடைந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக குறித்த இளைஞனின் தந்தை ஹட்டன் பொலிஸில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஹங்வெல்ல பகுதியில் 17 வயதான இளைஞரொருவர் நேற்றிரவு தோட்டத்திலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கொழும்பிற்கு நேற்றிரவு கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக வருகைத்தந்து வீடு திரும்பியதன் பின்னர் குறித்த இளைஞன் தூக்கிட்டு கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டார்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

இதுகள் உயிரோடு இருந்து தான் என்ன புண்ணியம்?