இணையத்தில் ஏகப்பட்ட குறும்படங்கள்
குவிந்திருந்தாலும் நல்ல கதையோடு காட்சியமைப்புகளையும் கொண்டமையும் படங்கள்
மிகக்குறைந்தளவே காணப்படுகின்றன, இதுவும் அப்படியொரு படம்தான்,
ஒவ்வொருத்தரும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.
குறிப்பாக வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தவற விடாதீர்கள் ... படத்தின் ஒவ்வொரு காட்சியும் ,கன்னத்தில் அறைவது போல் உள்ளது ...
கருத்துரையிடுக