போட்டோ ஷாப் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் சுமாரான பிகரெல்லாம் சூப்பர் பிகரா மாறி வருகின்றனர், மணப்பெண்ணின் படத்தை மட்டும் பார்த்து "வாட் எ பியூட்டி" என்று திருமனத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டு முதலிரவில் முதன் முதலாக பார்த்து மூர்ச்சடைத்துப் போன கணவன்மார் உலகில் ஏராளம்...
அதுக்குதான் டேட்டிங் என்ற அருமையான பழக்கத்தை வெளிநாட்டுக்காரன் சொல்லிக்கொடுத்திருக்கிறானே ... ஆனால் நடைமுறையில் நடப்பதாக தெரியவில்லை
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்














கருத்துரையிடுக